அவரவர் பிராரப்துப்பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன்;
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது ,
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது ;
இதுவே திண்ணம்; ஆகலின்
மௌனமாய் இருக்கை நன்று !..
- பகவான் ரமண மகரிஷி
I regard this as a greatest quote of all time....
No comments:
Post a Comment